Monday, December 8, 2014

Medically Benefits of Mango

BENEFITS OF MANGO
  • முக்கனிகளில் முதன்மையானது
  • உடலுக்கு உஷ்ணம் தருகின்றது
  • மலம் இலக்கியாக செயல்படுகின்றது 
  • மாங்காய் தோலில் உள்ள  'ரெச்வெரடிரால் ' என்ற பொருள் அதிகமாக உள்ளது.
  • இது சர்க்கரை நோய் மற்றும் கொழுப்பைக்குறைகின்றது.
Tags: Benefits of mango, Mango fruit medicines, fruit medicines

Sunday, December 7, 2014

Medically Benefits of Dates

BENEFITS OF DATES
  • Increase Blood.
  • To strong a veins.
  • To relief cough.
  • கண் பார்வை வளம் பெறும்
  • இரத்தம் பெருகும் 
  • நரம்புகள் பலம் பெறும் 
  • இருமல், கபம் போக்கும்.
Tags: Dates Benefits of dates, Dates medecine

Saturday, December 6, 2014

Medically Benefits of Tomato

BENEFITS OF TOMATO

  • Used for eyes caring.
  • To eat a tomato as strong your teeth.
  • To increase the Blood cells.
  • To helped the blood is smoothly flow in body.
  • கண் பார்வை வளம் பெறும்
  • பல்லுறுதி  பெரும் 
  • இரத்தத்தில் அணுக்கள் பெருகும் 
  • இரத்தம் சீராக உடலின் அனைத்து பாகங்களுக்கும் பாயும்.
Tags: Uses of tomato, Benefits of Tomato, Tomato medicines, Tomato for dental care

Friday, December 5, 2014

Guava medical benefits

BENEFITS OF GUAVA FRUIT

The guava is included as 
Iron nutric and calcium,To stop hiccup:and
To releaves the Constipation
விக்கல் நிற்கும்,
இரும்புச்சத்து  கிடைக்கும் ,
சுன்னாம்புசத்து கிடைக்கும் ,
மலச்சிக்கல் தீரும் ...
Tags: Guava benefits, Guava medical benefits, Fruits medecene, Best medecene

Tuesday, December 2, 2014

Benefits of Ber fruit

Benefits of Ber fruit
        Ber fruit is the best medicines for Diarriah, Dysentary, Costipation and the Diabetis for the Natural Medicines are used.
வயிற்றுப்போக்கு குணமாகும்.
சீதபேதி, மலச்சிக்கலுக்கு  சிறந்த மருந்தாகும். 
நீரழிவு  நோய் எளிதில்  குணமாகும்.


Tags: Ber fruit benefits, Fruits benefits,  Natural Medicines, Village Medicines, Best Medicines

Monday, December 1, 2014

Fresh Apple Benefits in Tamil

Fresh Apple Medically Benefits
  • The blood is cleaning
  • Ulcerative problem is cured by Apple.
  • Liver is Agilitied.
ஆப்பிள் பழத்தை சாப்பிடுவதனால் பல் ஈறுகள் கடினமாகும்.
ஆப்பிள் பழம் குடல் நோய்களை குணப்படுத்தும். 
 ஆப்பிள் பழம் கல்லீரலை  சுறுசுறுப்பாக்கும்.
Tags: Apple benefits, Naattu Marundhu, Natural Medecine, Apple helth, Fruits medecine

Sunday, November 30, 2014

Nature Fruits Pineapple benefits in Tamil

Nature Fruits Pineapple . Eating this fruit cleanses the blood, blood, and creeping things, BILE flow, including the quest, Body Polish

நாடு மருந்துகள் . அண்ணாச்சி பழம் .  இந்த பழத்தை சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும் , இரத்தம் ஊரும் , பித்தம் போக்கும் , தீராத தாகம் அடங்கும், உடல் பளபளப்பாகும் 

Tags :  Pineapple , Nature medicine , Nattu Marunthukal, Nattu Marunthu