Wednesday, February 11, 2015

Pregnancy tips for female child

Pregnancy tips for female child - பெண் குழந்தை வேண்டுமா?

ஹாலந்து நாட்டில் உள்ள maastricht பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வின் மூலம் கால்சியம், மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் உள்ள உணவுப்பொருள்களை சாப்பிட்டு வந்தால் பெண் குழந்தை பிறக்கும் என்றும், மேலும் முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே மேலே கண்ட (கால்சியம், மெக்னீசியம்) சத்துக்கள் உள்ளன. மேலும், வாழைப்பழம் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.
Tags: Pregnancy tips, Tips for women, Pregnancy research, Natural foods, Female child

Tuesday, February 10, 2015

Uses and tips of cucumber

USES OF CUCUMBER

  • வெயில் காலத்தில் சிறந்த குளிர்ச்சி தரும் உணவாக பயன்படுகின்றது .
  • வெள்ளரிசாறு, எலுமிச்சைசாறு  இரண்டையும் கலந்து முகத்தில்  பூசிவர  முகம் பொலிவு பெறும் .
  • மேலும், 4 தேக்கரண்டி வெள்ளரிசாறு , 1 தேக்கரண்டி தேன் , 1 
    தேக்கரண்டி எலுமிச்சைசாறு  ஆகியவற்றை கலந்துகொள்ளவும்.
  • அக்கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி வர பருக்கள் மறையும்.
  • பருக்கள் மறைவதோடு நல்ல நிறத்தையும் கொடுக்கும்.
Tags: Uses of cucumber,Best medecene, Nature foods, Foods medecine, Tips of cucumber




Monday, December 8, 2014

Medically Benefits of Mango

BENEFITS OF MANGO
  • முக்கனிகளில் முதன்மையானது
  • உடலுக்கு உஷ்ணம் தருகின்றது
  • மலம் இலக்கியாக செயல்படுகின்றது 
  • மாங்காய் தோலில் உள்ள  'ரெச்வெரடிரால் ' என்ற பொருள் அதிகமாக உள்ளது.
  • இது சர்க்கரை நோய் மற்றும் கொழுப்பைக்குறைகின்றது.
Tags: Benefits of mango, Mango fruit medicines, fruit medicines

Sunday, December 7, 2014

Medically Benefits of Dates

BENEFITS OF DATES
  • Increase Blood.
  • To strong a veins.
  • To relief cough.
  • கண் பார்வை வளம் பெறும்
  • இரத்தம் பெருகும் 
  • நரம்புகள் பலம் பெறும் 
  • இருமல், கபம் போக்கும்.
Tags: Dates Benefits of dates, Dates medecine

Saturday, December 6, 2014

Medically Benefits of Tomato

BENEFITS OF TOMATO

  • Used for eyes caring.
  • To eat a tomato as strong your teeth.
  • To increase the Blood cells.
  • To helped the blood is smoothly flow in body.
  • கண் பார்வை வளம் பெறும்
  • பல்லுறுதி  பெரும் 
  • இரத்தத்தில் அணுக்கள் பெருகும் 
  • இரத்தம் சீராக உடலின் அனைத்து பாகங்களுக்கும் பாயும்.
Tags: Uses of tomato, Benefits of Tomato, Tomato medicines, Tomato for dental care

Friday, December 5, 2014

Guava medical benefits

BENEFITS OF GUAVA FRUIT

The guava is included as 
Iron nutric and calcium,To stop hiccup:and
To releaves the Constipation
விக்கல் நிற்கும்,
இரும்புச்சத்து  கிடைக்கும் ,
சுன்னாம்புசத்து கிடைக்கும் ,
மலச்சிக்கல் தீரும் ...
Tags: Guava benefits, Guava medical benefits, Fruits medecene, Best medecene

Tuesday, December 2, 2014

Benefits of Ber fruit

Benefits of Ber fruit
        Ber fruit is the best medicines for Diarriah, Dysentary, Costipation and the Diabetis for the Natural Medicines are used.
வயிற்றுப்போக்கு குணமாகும்.
சீதபேதி, மலச்சிக்கலுக்கு  சிறந்த மருந்தாகும். 
நீரழிவு  நோய் எளிதில்  குணமாகும்.


Tags: Ber fruit benefits, Fruits benefits,  Natural Medicines, Village Medicines, Best Medicines